Hot Best Seller

அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி: How to publish eBook in Amazon

Availability: Ready to download

அமேஸானில் இ-புத்தகம் எப்படி வெளியிடுவது என்பதை கையைப் பிடித்துக் கற்றுத்தருகிற புத்தகம்.


Compare

அமேஸானில் இ-புத்தகம் எப்படி வெளியிடுவது என்பதை கையைப் பிடித்துக் கற்றுத்தருகிற புத்தகம்.

30 review for அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி: How to publish eBook in Amazon

 1. 4 out of 5

  Yuvaraj

  அருமை... எழுத்தாளர் கேபிள் சங்கரின் முகநூல் பதிவொன்றில் இந்தப் புத்தகத்தை பற்றி படித்தேன். அவர் சொன்ன பிறகும் கூட நம்பிக்கையில்லாமல் தான் வாங்கினேன். வழவழ கொழகொழ என்று தன் அனுபவ அட்வைஸ் கருமாந்திரங்களை எல்லாமல் எழுதி தள்ளாமல் நமக்கு என்ன தேவையோ அதை எளிமையாக விளக்கியுள்ளார். இந்தப் புத்தகத்தின் உதவியால் நானும் ஒரு புத்தகத்தை அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ளேன்.

 2. 4 out of 5

  shahibkiran

  தவிர்க்க முடியாத கையேடு தேவையான, மிகத் தெளிவாக, வழி முறைகளை விளக்கும் சலிப்பில்லாத மொழி நடையுடைய, தொழில் நுட்பத்தை பயமுறுத்தாமல் கொடுக்கும் நல்ல கையேடு. இப்படிப்பட்ட நூல்கள் தமிழுக்கு மிக அவசியம்.

 3. 4 out of 5

  Selventhiran

  பயனுள்ள நூல் சரளமான நடையில் வழிகாட்டும் கையேடு. இன்றும் தங்கள் படைப்புகளை பிரசுரிக்க அல்லாடும் பல புதிய எழுத்தாளர்கள் உண்டு. அவர்களுக்கு ராயல்டி கூட இரண்டாம் பிரச்சனை. கைக்காசில் அச்சடிப்பதும், விற்க வழி தெரியாமல் தூக்கிக்கொண்டு திரிவதும் கேடிபியால் தவிர்க்கப்படும்.

 4. 5 out of 5

  Periasamy

  அமேசானில் அச்சிட எளிய நடையில், தமிழில் விளக்கும் புத்தகம். பல செய்திகள் உள்ளன. புத்தகங்களை படிக்க மட்டுமே விரும்பும் வாசகரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் உள்ளன.

 5. 4 out of 5

  Ravichandran

  Really good simple book which teach us easy way. Thanks author

 6. 4 out of 5

  Nagarajan Sekar

  Detailed and informative! Excellent !! Author holds our hand and take us step by step which would help many in several topics that most would spend hours if they have to find it on their own. Amazon could very well share this as their user manual ! Thanks to Mr. Mamallan !!

 7. 5 out of 5

  Krishnamurthi Balaji

  How to publish e-book in Amazon? அமேசானில் இ-புத்தகம் I Read this book with a very happy note ! This book explains in simple Tamil very neatly as to what all we need to do, to publish ebook in in Amazon. This book is really a gift to people like me who want to release an E- book and who do not know anything about publishing . This book explains about so many important things like, the required format for E- book, proper filling up of forms, Royalty details, pricing of the book , difference betwee How to publish e-book in Amazon? அமேசானில் இ-புத்தகம் I Read this book with a very happy note ! This book explains in simple Tamil very neatly as to what all we need to do, to publish ebook in in Amazon. This book is really a gift to people like me who want to release an E- book and who do not know anything about publishing . This book explains about so many important things like, the required format for E- book, proper filling up of forms, Royalty details, pricing of the book , difference between publishing a printed book and an E-book, etc. I have never published any book till now, but this book gives me a great confidence that I can easily get my poems and stories published through Amazon as E-books. My sincere thanks to the Author and to the great Company Amazon . Krishnamurthi Balaji

 8. 5 out of 5

  Gunaseelan K

  எழுத்தாளர் ஆகனும்னா மாமல்லனை படிங்க... வழக்கமான குறும்பு குறையாமல் ஆசிரியர் பாடம் எடுப்பது போல அருமையாக விவரித்திருக்கிறார்... எழுத படிக்க தெரிந்தவன் இதை வாசித்துவிட்டால் மிக சுலபமாக புத்தகத்தை அமேசானில் வெளியிடலாம்...அருமையான முயற்சி. அன்பும் நன்றியும்.

 9. 5 out of 5

  Sabari

  One of the interesting working manual One of the interesting working manual. Very useful for the aspiring writers. Strongly recommended for the young and passionate writers, who looking for the opportunity

 10. 5 out of 5

  Venkat

 11. 5 out of 5

  Sridharan Madhusudhanan

 12. 5 out of 5

  NIRMALA

 13. 4 out of 5

  Sridhar

 14. 4 out of 5

  Syed Jilani

 15. 4 out of 5

  Ravishankar Ayyakkannu

 16. 5 out of 5

  balasubramani

 17. 5 out of 5

  Pagirvu

 18. 5 out of 5

  Thilaga

 19. 5 out of 5

  KARUPPASAMY

 20. 5 out of 5

  Pandiaraj J

 21. 5 out of 5

  senthil

 22. 5 out of 5

  ktsprabhu

 23. 4 out of 5

  Karthikeyan

 24. 5 out of 5

  Jothi Ganesan

 25. 4 out of 5

  Johnson Emmanuel

 26. 5 out of 5

  Mukunth

 27. 5 out of 5

  E.Arthi

 28. 5 out of 5

  Edumbavel

 29. 5 out of 5

  Sekar

 30. 5 out of 5

  Ramadevendran

Add a review

Your email address will not be published. Required fields are marked *

Loading...